Tag: அதிமுக

விரைவில் உள்ளாட்சி தேர்தல்: வரும் 6ஆம் தேதி, அதிமுக ஆலோசனைக் கூட்டம்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து வரும் 6ம் தேதி அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.…

ஜுன் 12-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: ஒற்றை தலைமை குறித்து விவாதிக்கப்படுமா?

சென்னை: சென்னை ஜுன் 12-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. மதுரை…

மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு தராததால் அதிமுக கடும் அதிருப்தி

புதுடெல்லி: மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படாததால், அதிமுக பெரும் அதிருப்தி அடைந்துள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்…

அதிமுகவிடம் சரணடைந்த தேமுதிக…?! நள்ளிரவு வரை தொடர்ந்த பேச்சு வார்த்தை…..

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என கடைசி வரை எதிர்பார்த்த நிலையில், பிரேமலதாவின் நிபந்தனை காரணமாக, கூட்டணி இழுபறி நீடித்து வந்தது. இந்த…

அதிமுகவுடன் பேச்சு வார்த்தை தொடரும்….! எல்.கே.சுதீஷ் நம்பிக்கை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடையே கூட்டணி குறித்து பேசி வந்த தேமுதிக, பல்வேறு நிபந்தனைகளை விதித்ததால், கூட்டணி அமைக்கப்படுவதில் இழுபறி நீடித்து வந்தது.…

டிடிவி ஆதரவாளர் கிணத்துக்கடவு தாமோதரன் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்…

சென்னை: டிடிவி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் , மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். கோவை மாவட்டத்தை சேர்ந்த மூத்த அதிமுக தலைவர்களில் ஒருவரான…

அல்வா கொடுத்து அம்மாவை கொன்றுவிட்டனர்: சட்டஅமைச்சர் சிவி சண்முகம் திடுக்கிடும் தகவல்…

விழுப்புரம்: சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சர்க்கரையை அதிகரிக்கும் வகையில், அல்வா கொடுத்து கொன்றுவிட்டதாக அமைச்சர் சி.வி.சண்முகம் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

இரட்டை இலை சின்னம்: டில்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் டிடிவி மேல்முறையீடு

சென்னை: இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் முடிவு சரிதான் என்று டில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, டிடிவி தினகரன் தரப்பில் உச்சநீதி…

தேமுதிக காலில் விழுந்த அதிமுக..! சீனியர்கள் அதிர்ச்சி

நெட்டிசன்: தராசு ஷ்யாம் முகநூல் பதிவு… ஜெயலலிதாவின் உழைப்பால் கிடைத்த எம்எல்ஏக்கள் ஓட்டுப் போட்டுக் கிடைக்கும் ராஜ்யசபா சீட்டுகளைத் தாரை வார்ப்பது கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு…

விஜயகாந்தை அ.தி.மு.க. கெஞ்சுவது ஏன்?

கடந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் தனியாக நின்ற அ.தி.மு.க. இந்த முறை,பெரும் பட்டாளத்தையே துணைக்கு சேர்த்துள்ளது. ஏற்கனவே பா.ஜ.க.,பா.ம.க.,புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு…