சசிகலாவுக்கு உண்மையிலேயே மூச்சுத்திணறலா? தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி… சர்ச்சை
பெங்களூரு: சிறையில் உள்ள சசிகலாவுக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக, பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரவு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டால், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு…