Tag: அதிமுக

திமுக கூட்டணித் தலைவர் புகைப்படத்துடன் காணப்படும் அதிமுக பேனர்

அம்பாசமுத்திரம் திமுக கூட்டணியில் உள்ள ஐ யு எம் எல் கட்சித் தலைவர் காதர் மைதீன் புகைப்படம் அதிமுக தேர்தல் பிரசார பேனரில் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில்…

நிற்க முடியாத அவதியுடன் மவுன பிரசாரம் மேற்கொண்ட விஜயகாந்த்… தொண்டர்கள் வருத்தம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியினருக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் விஜயகாந்த், பிரசார வாகனத்தில் நிற்க முடியாத நிலையில், அவதியுடன்…

கட்சிப் பொறுப்பில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி திடீரென விலகல்: தொண்டர்கள் அதிர்ச்சி

சென்னை: கட்சிப் பொறுப்பில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி திடீரென விலகியுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் ரத்தினசபாபதி.…

அதிமுக, பாஜக கூட்டணிக்கு தமிழகம் தகுந்த தண்டனையை தர வேண்டும்: முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து

டெல்லி: பச்சை துரோகம் செய்த அதிமுக,பாஜக கூட்டணிக்கு தமிழகம் தகுந்த தண்டனையை தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமை…

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தற்காலிகமானது! உண்மையை உளறிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தற்காலிகமானது என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உண்மையை போட்டுத்துடைத்தால், கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.…

அதிமுக, பாஜக சேர்ந்து கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை: செங்கலுடன் பிரச்சாரத்தில் கலக்கிய உதயநிதி ஸ்டாலின்

விருதுநகர்: அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை இதோ என்று பிரச்சாரத்தின் போது செங்கல் ஒன்றை கையோடு கொண்டு வந்து காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது…

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வரியை அதிகரிப்போம் : தமிழக அமைச்சர்

கடலூர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வரிகளை அதிகரிக்க உள்ளதாக தமிழக அமைச்சர் எம் சி சம்பத் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 6 ஆம் தேதி…

தேர்தல் பிரசாரம் : அதிமுக எம் பி முகமது ஜான் மாரடைப்பால் மரணம்

ராணிப்பேட்டை அதிமுக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் மாரடைப்பால் மரணம் அடைந்தார். தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல்…

முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன்..

தருமபுரி: முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில் திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் அதிமுகவில் இணைந்தார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் களம் தகதகவென தகித்துக்கொண்டிருக்கிறது. ஆட்சி கைப்பற்ற திமுகவும்,…

அதிமுகவினர் ரெப்கோ வங்கி மூலம் பணப் பட்டுவாடா : வங்கி நிர்வாகி புகார்

சென்னை வாக்காளர்களுக்கு அதிமுகவினர் ரெப்கோ வங்கி மூலம் பணப் பட்டுவாடா செய்வதைத் தடுக்க கோரி அந்த வங்கி நிர்வாகி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். வரும் ஏப்ரல்…