சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்கப்பூர்வாலா நியமனம்.

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள சஞ்சய் விஜயகுமார் கங்கப்பூர்வாலா வை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.

இதனையடுத்து அவரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.