சூர்யாவின் பிறந்த நாளன்று ‘சூரரைப் போற்றறு’ படத்தில் இருந்து ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘காட்டுப்பயலே’ பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடி வாசல் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தின் தகவல் வெளியாகியுள்ளது .
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறாராம். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.