ஹயாத் பாஷா
ஹயாத் பாஷா

 
சென்னையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் முதல் நிலை காவலர் ஹயாத் பாஷா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
 
பிணமாக
பிணமாக

காவல்துறை விசாரணை துவங்கியிருக்கிறது.