காலாவதி ஆன சுங்கச்சாவடிக்கு 1.51 கோடி ரூபாய் செலுத்த உத்தரவு

Must read

a
 
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அடுத்த  பரனூர் , சுங்கச் சாவடி காலாவதி ஆன பிறகும்,   கட்டணம் வசூல் செய்ய  உத்தரவு புதுப்பித்து தந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு   மத்திய அரசுக்கு வாரம் 1.51 கோடி கட்ட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
IMG-20160512-WA0007
 

More articles

Latest article