திருச்செந்தூரில் திடீரென கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சம்

Must read

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடல் நீர் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சமடைந்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமாவாசையன்று 100 அடி தூரம் கடல் நீர் உள்வாங்கியது போன்று, தற்போது இன்று 200 அடி தூரத்திற்கு மேலாக கடல் நீர் உள்வாங்கியுள்ளது. இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அச்சமடைந்தனர்.

More articles

Latest article