அவ்வபோது சினிமா பிரபலங்கள் பற்றி பகீர் தகவல்களை வெளியிடுபவர் ஸ்ரீரெட்டி . அந்த வகையில் தற்போது அவரிடம் சிக்கி இருப்பவர் திரிஷா .

பல ஆண்டுகளுக்கு முன்பு திரிஷாவின் குளியல் வீடியோ ஒன்று வெளியானது, அந்த வீடியோ மூலம் தான் திரிஷா பிரபலமானார் என்று ஸ்ரீரெட்டி கூறியிருக்கிறார்.

தானும் அதுபோன்ற வீடியோவை ஏன் வெளியிடக்கூடாது. திரிஷாவிடம் எதுவும் இல்லை. ஆனால், தான் வெளியிட்டால் வீடியோ பயங்கர ஹாட்டாக இருக்கும், என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சுமார் 15 ஆண்டுகளாக முன்னணி ஹீரோயினாக இருக்கும் திரிஷா மீது இப்படி ஒரு மட்டமான விமர்சனத்தால் திரிஷா ரசிகர்கள் கொதித்து போய் உள்ளனர் .