பார்ல்:
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா வென்றது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டி பார்ல் நகரில் நடந்தது.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை விழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற போட்டி கணக்கில் தென்னாப்பிரிக்க அணி வென்றுள்ளது.