Skip to content
  • Fri. Jul 10th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

எஸ்ஐஆர் பணி: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆலோசனை

Nov 24, 2025

சென்னை : எஸ்ஐஆர் பணி  பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆலோசனை  மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் சீர்திருத்த பணிகள்  (SIR) நவம்பர் 4ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் குறித்து அரசியல் கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில்,  அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் அரசு அலுவலர்களை தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. மேலும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் உதவவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் இது தொடர்பாக பொதுமக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்த பணிகள் முடிவடைய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் அலுவலர்கள் அதற்குறிய நிரப்பப்பட்ட பாரங்களை  வாங்கி, அதை இணையதளத்தில் பதிவேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  சென்னை மாநகர தேர்தல் அலுவலரான மாநகராட்சிஆணையர்  குமரகுருபரன் இன்று அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன்  ஆலோசனை நடத்துகிறார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்க இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

Post navigation

அம்பத்தூர் தொழிற்பேட்டை மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி….
கனமழையால் சிதம்பரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து வயதான தம்பதிகள் உள்பட 3 பேர் பலி!

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer