‘காஞ்சனா சீரிஸ்’. ‘முனி’, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள ‘காஞ்சனா 3’ திரைப்படம் வெளியாகவுள்ளது.

ஓவியா, வேதிகா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் ஏப்.19ம் தேதி ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் 3 ஹீரோயின்களுடன் நடிகர் ராகவா லாரன்ஸ் நடனமாடும் Shake Yo Body பாடலின் மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது.