ஜனவரி 26 முதல் தீவிர அரசியல் பணி…கமல் அறிவிப்பு

Must read

சென்னை:

வரும் 26ம் தேதி முதல் தீவிர அரசியலில் ஈடுபடபோவதாக நடிகர் கமல் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ தீவிர அரசியலில் ஈடுபடும் தேதி குறித்து அடுத்து வெளியாகும் ஆனந்த விகடன் இதழில் இது குறித்த முழுத் தகவல்களை எழுதியிருப்பதாக அறிவித்துள்ளார். இளையராஜா போன்ற மூத்தவர்களின் அனுமதியுடன் இதை அறிவிக்கப்படும்’’ என்று கமல் தெரிவித்துள்ளார்.

வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் முதல் தீவிர அரசியலில் ஈடுபடவோவதாகவும் கமல் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

More articles

Latest article