சென்னை:
23 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 20 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்ட பள்ளிளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.