சாண்டியின் 3:33 (மூணு முப்பத்தி மூணு) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்….!

Must read

நடன இயக்குநராக இருந்த சாண்டி, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நாயகனாகவும் ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமானார்.

3:33 (மூணு முப்பத்தி மூணு) என்று இந்தப் படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3:33மணிக்கு வெளியிட்டார். காலப் பயணம் சார்ந்த திகில் படம் என்று 3:33 விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சதீஷ் மனோஹரன் பணியாற்றுகிறார். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பு செய்ய ஹர்ஷவர்த்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார். பாம்பூ ட்ரீஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரிக்கிறார்.

 

More articles

Latest article