நெட்டிசன்களை அதிர்ச்சியடைய செய்த சனம் ஷெட்டியின் கவச்சி புகைப்படம்…..!

Must read

’அம்புலி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் சனம் ஷெட்டி,

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ பிக் பாஸில் இலங்கையை சேர்ந்த தர்ஷன் பங்கேற்பதற்கு சனம் ஷெட்டி தான் உதவி செய்ததாக கூறப்பட்டது.

சனம் ஷெட்டி தர்ஷனை காதலிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் சற்று பிரபலமடைந்திருக்கிறார்.

இந்த நிலையில், பிக் பாஸ் தர்ஷன் மூலம் கிடைத்த பாப்புலாரிட்டியை அதிகரித்து அதன் மூலம் பட வாய்ப்புகளை பெற சனம் ஷெட்டி, தனது பிகினி கவச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

More articles

Latest article