அமெரிக்காவில் திருடப்பட்ட எஸ்.பி.பியின் பாஸ்போர்ட், பணம், கிரிடிட்கார்டு!

Must read

பிரபல திரைப்படபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்கனடா, மலேசியா, ரஷியா, இலங்கை, துபாய், அமெரிக்காஉள்ளிட்ட பலநாடுகளில் இசைக்கச்சேரிகளை நடத்திவருகிறார். இதன் ஒருபகுதியாக தற்போது அமெரிக்காவில் தனது இசைக்குழுவோடு நிகழ்ச்சி நடத்திவருகிறார்.

இந்த நிலையில் அவரது பாஸ்போர்ட், கிரிடிட்கார்டுகள் மற்றும் பணம்இருந்த பைகள வாடப்பட்டது. இததனால் அதிர்ச்சிக்குள்ளான எஸ்.பி.பி. ஹவுஸ்டனி்ல் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டார். தூதரக அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அடுத்தநாளே புதிய பாஸ்போர்ட் அளித்தார்கள். அதன் மூலம் இந்தியா திரும்பினார் எஸ்பிபி.

இதை தனது பேஸ்புக் பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பதிவிட்டுள்ளார்.

More articles

Latest article