நல்ல நேரம், ராசி பலன்: 27.08.2016

Must read

1

மங்களகரமான நேரம்
07.45 – 08.45
மாலை
04.45 – 05.45
கெளரி நல்ல நேரம்
காலை
10.45 – 11.45 am
மாலை
09.30 – 10.30
அபிஜித்
11.55am -12.44 Pm
நட்சத்திரம்
இன்று பிற்பகல் 00.56 வரை மிருகசீர்ஷம் பின் திருவாதிரை
திதி இன்று மாலை 07.00 வரை தசமி பின் ஏகாசி
யோகம் – சித்த
சந்திராஷ்டமம்
விசாகம்,அனுஷம்
அமங்கலமான நேரம்
ராகு
09.00 – 10.30am
எம 01.30 – 03.00
குளிகை
06.00 -07.30
சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்
துர்முகூர்த்தம்
07.52 am – 08.39 am

……

2
இன்றைய ராசி பலன்
மேஷம் – நற்செய்தி
ரிஷபம் – புது அத்தியாயம்
மிதுனம் – மன அமைதி பாதித்தல்
கடகம் – போராட்டமான நாள்
சிம்மம் – எதிலும் வெற்றி
கன்னி – தீவிரசிந்தனை
துலாம் – உற்சாகமான நாள்
விருச்சிகம் – மறதியால் அவதி
தனுசு – சகோதரரால் நன்மை
மகரம் – பணப்புழக்கம் அதிகரிப்பு
கும்பம் – வெளியூர் பயணம்
மீனம் – சிக்கலுக்கு தீர்வு
நட்சத்திர குறிப்புகள்
அசுவதி,மகம்,மூலம் பிறந்த நட்சத்திரக்காரர்கள் சகோதரர்களால் நன்மை பிறக்கும்.எதிலும் வெற்றி கிட்டும்
மிதுனராசிக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.மன அமைதி பாதிக்கும் விஷயங்களில் ஈடுபட வேண்டாம்

கணித்தவர்

ஜோதிடரத்னா மிதுன கணேசன்

More articles

Latest article