ரஜினி – மோடி சந்திப்பு நடக்க இருப்பதாக செய்திகள் உலா வரும் நிலைில் இது குறித்து மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பதில் அளித்துள்ளார்..

“ரஜினி சிறந்த நடிகர். பிரதமர் மோடி சிறந்த தலைவர். ரஜினி மோடியை சந்திக்க விரும்பினால், அதில் ஏதும் பிரச்சினை இருக்கப்போவதில்லை.  ரஜினி பிரதமரை சந்திப்பது பற்றி எனக்கு தெரியாது” என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.