ஜெ. விரைவில் குணமடைய ராகுல்காந்தி வாழ்த்து!

Must read

டில்லி:
டல்நலம் இல்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார்  தமிழக முதல்வர் ஜெயலலிதா.
அவர்  விரைவில் உடல்நலம் குணமடைய சமுக வலைதளமான  ட்விட்டரில் வாழ்த்து சொல்லியிருக்கிறார் காங்கிரஸ் துணைத்தலைவர்  ராகுல் காந்தி.
rahu-jeya
ஏற்கனவே பிரதமர் மோடி மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைய  வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article