சென்னை:
றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு  இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வந்து நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் அவர் வந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து மீண்டும் டெல்லி திரும்பினார். மீண்டும் வேறு விமானத்தில் சென்னை வந்தார்.
மாலை 4.15 மணி அளவில் ராஜாஜி ஹால் வந்த அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
Jpeg
Jpeg