பிரேமலதா விஜயகாந்தின் இந்த அதிரடி வீடியோவை பாருங்க;  ரசிங்க..

Must read

தற்போது டப்மாஷ் செய்து சமூகவலைதளத்தில் பதிவது ஃபேஷனாக உள்ளது. இதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்தும் விதிவிலக்கல்ல.

இவர்  தனது மகனுடன் டப்மாஷ் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ’வேலையில்லா பட்டாதாரி’ படத்தில் சரண்யா மற்றும் தனுஷ் பேசிய வசனத்தை அவர் டப்மாஷ் செய்துள்ளார். தற்போது இந்த டப்மாஷ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பார்த்து ரசியுங்கள்.

 

https://www.youtube.com/watch?v=g_zkV-tlMkM&feature=youtu.be

 

More articles

Latest article