சென்னை:
மிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது.

இந்த தேர்வை 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவர்கள் எழுதுகின்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுதேர்வுகள் நேற்று துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.