தமிழ்நாடு காவல்துறையில் வேலை வாய்ப்பு!

Must read

1police-1
தமிழ்நாடு காவல்துறையில் காவலர் பணிக்கான ஆள் சேர்ப்பு நடைபெற இருக்கிறது. அதற்கான அப்ளிகேஷன் நிரப்பி உடனே அப்ளை செய்யுங்கள்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொத்த காலியிடங்கள்: 13137
தகுதி: 10-வது தேர்ச்சி
மேலும் விவரங்கள் கீழே உள்ள லிங்கை ஓப்பன் செய்தி அப்ளிகேஷ்ன் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
 
http://www.yoyojobs.com/tamilnadu-police-tnusrb-recruitment-2016-13137-constable-posts/

More articles

Latest article