2019-ன் மிகச்சிறந்த இந்தியத் திரைப்படங்களின் IMDb பட்டியலில் இயக்குநர் ராமின் ‘பேரன்பு’…!

Must read

2019-ன் மிகச்சிறந்த இந்தியத் திரைப்படங்களின் IMDb பட்டியல் :-

முதலிடம் : இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி நடித்த பேரன்பு திரைப்படம் 2019-ன் மிகச்சிறந்த இந்தியத் திரைப்படங்களின் IMDb பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

இரண்டாமிடம் : ‘உரி- தி சர்ஜிகல் ஸ்ட்ரைக்’

மூன்றாமிடம் ‘கல்லி பாய்’

நான்காமிடம் :ன் நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் ‘ஆர்டிகிள் 15’,

ஐந்தாமிடம் : சிச்சோர்’

ஆறாமிடம் : நடிகர் ஹிருத்திக் ரோஷனின் ‘சூப்பர் 30’

ஏழாமிடம் : டாப்ஸி- அமிதாப் பச்சனின் ‘பதலா’

எட்டாமிடம் : ‘தி தஷ்கண்ட் ஃபைல்ஸ்’

ஒன்பதாமிடம் :அக்‌ஷய் குமாரின் ‘கேசரி’

பத்தாமிடம் : நடிகர் மோகன்லாலின் மலையாளத் திரைப்படமான ’லூசிஃபர்’

92-வது அகாடெமி விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியலில் நடிகர் ரன்வீர் சிங்-ன் ‘கல்லி பாய்’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

More articles

Latest article