மருத்துவமனையில் இருந்து ஓபிஎஸ் டிஸ்சார்ஜ்

Must read

சென்னை:
ருத்துவமனையில் இருந்து ஓபிஎஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கடந்த சில நாட்களாக சளி, இருமலால் பாதிக்கப்பட்டிருந்த ஓபிஎஸ்-க்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்பட்டது.
இதையடுத்து அவர் கடந்த ஜூலை 15-ஆம் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து அவர் இன்று மருத்துவமனியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

More articles

Latest article