டில்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம்!

Must read

டில்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தலைநகர் டில்லியில் கடந்த 28 நாட்களாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இன்று பிரதமர் மோடியை சந்திக்க கோரி பிரதமர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த சென்றனர். அப்போது திடீரென தங்களது உடைகளை களைந்து நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

More articles

Latest article