சென்னை:
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடைபெறுகிறது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]