திருவண்ணாமலை:
ந்த ஒரு மொழியையும் யாரும் திணிக்க முடியாது என்று அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் ஆந்திர அமைச்சர் ரோஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தாய் மொழியுடன் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளை கண்டிப்பாக கற்க வேண்டும்: எந்த ஒரு மொழியையும் யாரும் திணிக்க முடியாது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆந்திராவில் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது: நமது கண்ணோட்டம்தான் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.