காலை செய்திகள்!

Must read

 
morning-news
மாநில செய்திகள்
3 லட்சத்து 67 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள் தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்; ஜெயலலிதா அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெற தேர்தல் பார்வையாளர்கள் முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும் மாநில தேர்தல் ஆணையர் அறிவுரை!! எஸ்எஸ்டிஎ
ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையில் தனியார் மருத்துவரை அனுமதிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வருகை
தி.மு.க. உறுப்பினர்கள் இடைநீக்கம் எதிரொலி: தலைமை செயலகம் முன்பு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை வேப்பேரியில் பா.ஜ.க.வினர் திடீர் சாலை மறியல்– கல்வீச்சு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுடன் வந்ததாகக்கூறி போராட்டம்
உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை; இல.கணேசன் பேட்டி
மாற்றுத்திறனாளிகள் சலுகை பெற புதிய அடையாள அட்டை தெற்கு ரெயில்வே அறிவிப்பு
 
தேசிய செய்திகள்
மத்திய மந்திரிசபை ஒப்புதல் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் தசரா பண்டிகைக்கு முன்னர் வழங்கப்படும்
பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் உடன்படிக்கையை அமல்படுத்த மத்திய மந்திரிசபை ஒப்புதல்
தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை முதல்–மந்திரிகள் கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்வதாக கர்நாடகம் அறிவிப்பு
‘எச்.ஐ.வி. பாதித்த மனைவியின் பராமரிப்பு செலவை ஏற்க வேண்டியது கணவரின் கடமை’ தானே கோர்ட்டு உத்தரவு
வாட்ஸ்–அப்’பில் பிரதமர் மோடி பற்றி அவதூறு வாலிபர் கைது!
உத்தரகாண்ட்டில் சுற்றுப்பயணம்: கேதர்நாத் கோவிலில் பிரணாப் முகர்ஜி சாமி தரிசனம்
வெளிநாட்டு பட்டாசுகளை விற்றால் கடும் நடவடிக்கை மத்திய அரசு எச்சரிக்கை
ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தவரின் உடலை தலையில் சுமந்து சென்ற உறவினர்கள் விசாரணை நடத்த பீகார் முதல்–மந்திரி உத்தரவு!
ஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு மீது தேச துரோக வழக்கு பதிவு
மேற்கு வங்காளத்தில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர்
மும்பை அருகே தனியார் நிதி நிறுவனத்தில் 30 கிலோ தங்கம் கொள்ளை
சத்தீஷ்காரில் துப்பாக்கி சண்டை 3 பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை கண்ணிவெடிக்கு போலீஸ்காரர் பலி
உரி தாக்குதல் துயர சம்பவம் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்த பாடகி லதா மங்கேஷ்கர்
உலகச் செய்திகள்
பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த சார்க் மாநாடு ஒத்திவைப்பு பூடான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசமும் புறக்கணிப்பு
எங்கள் மீது போரை திணித்தால் ‘இந்தியாவை அணுகுண்டு போட்டு அழிப்போம்’ பாகிஸ்தான் மந்திரி ஆவேசம்!!
இஸ்ரேல் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரஸ் மரணம் உலக தலைவர்கள் இரங்கல்
நீலம்–செனாப் நதிகளில் இந்தியா கட்டுமானம் அமைப்பதற்கு எதிர்ப்பு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் உலக வங்கி தலையிட பாகிஸ்தான் கோரிக்கை
50 ஆண்டுகளுக்கு பிறகு கியூபாவுக்கான அமெரிக்க தூதரை ஒபாமா அறிவித்தார்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தாக்குதலில் 18 பேர் சாவு பொதுமக்களும் பலியான பரிதாபம்
வர்த்தகச் செய்திகள்
 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2950(No change)  24 காரட் 10கி
31550(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
48800  (No change)  பார் வெள்ளி 1 கிலோ
45645  45(+0.1%)
சர்­வ­தேச போட்­டித்­திறன் குறி­யீட்டில் இந்­தியா 16 இடங்கள் முன்­னேற்றம் !!எஸ்எஸ்டிஎ
பொதுத் துறை வங்­கி­களில் காலி­யாகும் தலைமை பத­வி­க­ளுக்கு, உட­ன­டி­யாக, ஆட்­களை நிய­மிக்க வேண்டும்; தலைவர் இல்­லாமல், வங்­கிகள் இயங்கக் கூடாது,’’ என, ரிசர்வ் வங்கி துணை கவர்னர், எஸ்.எஸ்.முந்த்ரா, காட்­ட­மாக தெரி­வித்து உள்ளார்
பயிர் காப்­பீட்­டால் வளர்ச்சி எச்.டி.எப்.சி., எர்கோ திட்டம்
வணிக கட்­ட­டங்­களில் முத­லீடு;புர­வாங்­கரா நிறு­வனம் அறி­முகம்
விளையாட்டுச் செய்திகள்
கடவுள் போன்று நினைத்து கொள்ளாதீர்: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் லோதா கமிட்டி பரிந்துரையை நிறைவேற்ற கிடுக்குபிடி !! எஸ்.எஸ்.டி.எ
பாகிஸ்தான் ‘ஹாட்ரிக்’ (T20 மே.இ.தீவுகளுக்கு எதிராக) வெற்றி
ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது வங்காளதேசம்
யுஹான் ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீராங்கனை கெர்பர் அதிர்ச்சி தோல்வி
ஆசிய கோப்பை ஆக்கி: அரை இறுதியில் இந்தியா–பாகிஸ்தான் இன்று மோதல்!! எஸ்எஸ்டிஎ
தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.30 லட்சம் பரிசு மத்திய மந்திரி அறிவிப்பு
தேசிய சீனியர் நீச்சல்: 19 ஆண்டு சாதனையை தகர்த்த கர்நாடக வீராங்கனை

More articles

Latest article