மருத்துவ படிப்பு: பணம் திருப்பி தரப்படும்: பச்சமுத்து மகன் மனுதாக்கல்!

Must read

சென்னை:
மருத்துவ சீட் பெற்றுத் தருவதற்காக மாணவர்கள் மதனிடம் கொடுத்து இழந்ததாக கூறப்படும் ரூ.69 கோடி பணத்தை திருப்பி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பச்சமுத்து மகன் ரவி மனுத்தாக்கல்.
MR.-RAVI-PACHAMOOTHOO

More articles

Latest article