‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…!

Must read

சரண் இயக்கத்தில் ஆரவ் நடிக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது .

ஆரவ், ராதிகா சரத்குமார், காவ்யா தாப்பர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பெரம்பூரில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

போஸ்டரில் ராதிகா தாதாவாகவும், அவரிடம் பணிபுரியும் ரவுடியாக ஆரவ்வும் உள்ளனர்.

More articles

Latest article