தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் ஏராளம் , தற்போது இவர் ‘பாரீஸ் பாரீஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், காஜல் அகர்வால், தான் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்ததாக, சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய காஜல் அகர்வால், தனக்கு கிரிக்கெட் என்றால் ரொம்பவே பிடிக்கும். என்றும் தான் ரசிக்கும் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தான் என்றும் . அவரை தான் ஒரு காலத்தில் ஒரு தலையாக காதலித்தேன், என்றும் கூறியிக்கிறார்.