நயன்தாராவின் ‘ஜிந்தாகோ’ புரொமோ வீடியோ…!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐரா’ திரைப்படத்தின் ஜிந்தாகோ புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

முதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐரா திரைப்படத்தை குறும்பட இயக்குநர் சர்ஜுன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘ஜிந்தாகோ’ புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Aira, Jinthako, nayanthara, Promo Video, vigneshsivan
-=-