சுரேஷ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மிஸ் கிரானி’ என்ற கொரியன் ரீமேக் திரைப்படமான ‘ஓ பேபி’ திரைப்படத்தை இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கி வருகிறார்.

இப்படத்தில் 70 வயது பாட்டியாகவும், 20 வயது பெண்ணாகவும் சமந்தா நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் நடிகை லக்ஷ்மி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.