[embedyt] https://www.youtube.com/watch?v=tx0bCtKthEI[/embedyt]

போயட் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரிப்பில் குமரன் இயக்கத்தில் கதிர், ரோஷினி பிரகாஷ் , யோகி பாபு, ஸ்ரீதர் உள்ளிட்டோர் நடிப்பில் சாம் சி.எஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜடா’.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மக்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்றிருந்தது. இந்த நிலையில், தற்போது படத்தின் டீசரை `விக்ரம் வேதா’ படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி, நடிகர் நடிகைகள் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத், வரலட்சுமி உள்ளிட்டோர் இன்று வெளியிட்டிருக்கின்றனர்.

இந்த திரைப்படம் லோக்கல் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.