நெட்டிசன்:
இந்த கார்டூன், 1978ம் ஆண்டு ஆர்.கே. லஷ்மண் வரைந்து டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் வெளியான கார்டூன். அப்போது பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய், நூறு ரூபாய்க்கு மேற்பட்ட நோட்டுகள் செல்லாது என அறிவித்தபோது வரையப்பட்டது.
cartoon