ஆசிரியர் மாணவரை ஷூ -வால் அடிக்கும் கொடூரம்! (வீடியோ)

ரியானாவில் பள்ளி உள்றில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை  ஷூ -வால் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் ரிவாரி பகுதியில், உள்ள தனியார் பள்ளியில் இந்த கொடூரம் நடைபெற்றுள்ளது.

அந்த பள்ளி மாணவர்களை ஆசிரியர் ஒருவர் தனது ஷூவை கழற்றி அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது

இதையடுத்து மாணவர்களை ஷூ -வால் தாக்கிய ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=06CzsVJzaaU
English Summary
In Haryana, a teacher who attacks the shoe with students (video)