download
புதிதாக பதவியேற்றுள்ள அ.தி.மு.க.  அரசு,  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 17 பேரை பதவி மாறுதல் செய்துள்ளது. அதன் விவரம்:

  1. சத்திய பிரதா சாகு – போக்குவரத்து ஆணையர்.
    2. டாக்டர் டி. கார்த்திகேயன் – தொல்லியல் துறை இயக்குனர்.
    3.- சமயமூர்த்தி – வேலைவாய்ப்பு மற்றும பயிற்சித்துறை இயக்குனர்.
    4. கணேஷ்- புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்.
    5. டாக்டர் கருணாகரன் – நெல்லை மாவட்ட கலெக்டர்.
    6. டாக்டர் நந்தகோபால்- வேலூர் மாவட்ட கலெக்டர்.
    7. டி.என்.ஹரிஹரன்.- திண்டுக்கல மாவட்ட கலெக்டர்.
    8. வெங்கடாசலம் – தேனி மாவட்ட கலெக்டர்.
    9. வி.சம்பத் – சேலம் மாவட்ட கலெக்டர்.
    10. மதிவானண்- திருவாரூர் மாவட்ட கலெக்டர்.
    11. ஞானசேகரன் – திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்.
    12. பூஜா குல்கர்னி- மாநில திட்ட இயக்குனர்.
    13.எஸ். நாகராஜன் – அரசு இ. சேவை மைய இயக்குனர்.
    14.ராஜேந்திர ரத்தனு0 பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்.
    15. டி.என்.வெங்கடேஷ்- துணி நூல் கூட்டுறவு சங்க மேலாண் இயக்குனர்.
    16.டாக்டர் எஸ். ஸ்வர்ணா- டுபிட்கோ தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர்.
    17 . குமரகுரபரன் – தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்பரேஷன் கூடுதல் பொறுப்பு