ஈரோடு:
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மேலும்  தள்ளி போகும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்து உள்ளார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ந்தேதி நடைபெறும் என அறிவித்த அமைச்சர் செங்கோட்டை யன்,  திமுக மற்றும் கல்வியாளர்களின் எதிர்ப்பு காரணமாக, தேர்வை 15ந்தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்,