ள்ளிக்கலே, இலங்கை

லங்கையில் இன்று நடைபெறும் இந்திய இலங்கை  கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பண்டியா தனது முதல் டெஸ்ட் செஞ்சுரி அடித்துள்ளார்.

இன்று இலங்கையில் நடைபெறும் இந்தியா – இலங்கை மூன்றாம் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் ஹர்திக் பண்டியா தனது முதல் டெஸ்ட் செஞ்சுரியை அடித்துள்ளார்.

 

அவர் இந்த செஞ்சுரியை 86 பந்துக்களில் தனது முதல் செஞ்சுரியாக அடித்துள்ளார்.  இதற்கு முன்பு ஒரு ஓவரில் 26 ரன்கள் மலிந்தா புஷ்பகர்மா அடித்த சாதனையையும் முறியடித்துள்ளார்.

உணவு இடைவேளைக்கு பின் தொடங்கிய ஆட்டத்தில் ஹர்திக் பண்டியா 96 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.