‘வெற்றி இறுதி இலக்கு அல்ல’ என தொடங்கும் சனிக்கிழமை ஸ்பெஷல் ப்ரோமோ….!

Must read

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.

முதல் வாரத்தில் கேப்டன்கள் தேர்வு மற்றும் கடந்து வந்த பாதை சுற்று நடைபெற்றன.

இந்நிலையில் சனிக்கிழமையான இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியானது. இதில் கமல்ஹாசன், “வெற்றிக்கு ஒரே ஃபார்முலாதான்… தடைகளை வென்று முன்னேறுவது… வெற்றி இறுதி இலக்கு அல்ல… தொடர் நிகழ்வுதான் வெற்றி… அனைவருக்குமே வெற்றிகள் தொடர வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும்…” எனத் தொடங்குகிறார்.

More articles

Latest article