விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் :அய்யாக்கண்ணு

Must read

டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், வரும் 22ம் தேதிவரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, “வரும் ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் கோரிக்ககளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு   உறுதிமொழி கடிதம் அளித்தால்  போராட்டம் முழுமையாக வாபஸ் பெறப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

 

More articles

Latest article