அமீரகத்தில் சம்பளம் தர இழுத்தடிக்கும் கம்பெனிகளுக்கு அடுத்த செக்!  

Must read

துபாய் :
அமீரகத்தில் சில கம்பெனிகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு நேரத்திற்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பதாக பல புகார்கள் வந்ததையடுத்து Ministry of Human Resources & Emiratisation புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

1
அதன் படி வரும் அக்டோபர் 2016 முதல், மாத சம்பளத்தை 10 தினங்களுக்குள் வேலை செய்யும் ஊழியர்களுக்கு வழங்கவேண்டும் எனவும் 10 தினங்களுக்குள் சம்பளம் வழங்காத கம்பெனிகளுக்கு கடுமையான அபராதம் மற்றும் அவர்களுக்கு புதிய விசா வழங்க தடை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கம்பெனிகளில் இது போன்ற குறைகள் இருந்தால் உங்கள் HR யிடம் இந்த பதிவை காட்டுங்கள். நல்லது நடக்கும்.

More articles

Latest article