குமரன் அவர்களின் முகநூல் பதிவு

1

 

மலேசியாவின் பகாங் மாநில சட்டமன்றத்தில் கால்பதித்திருக்கும்  முதல் தமிழ்ப் பெண்மணி திருமதி காமாட்சி துரைராஜு. இவர் பதவி ஏற்கும்போது,  திருக்குறளை முன்மொழிந்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது கூடுதல் சிறப்பு.