Skip to content
  • Sun. Sep 20th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

செப்டம்பர் 7க்குள் நடத்தப்பட வேண்டிய தமிழகம் உள்பட 7தொகுதி இடைத்தேர்தல், ஒரு பாராளுமன்ற தொகுதி தேர்தல் தள்ளி வைப்பு…

Jul 23, 2020

சென்னை:

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் உள்பட 7 சட்டமன்ற தொகுதி  இடைத்தேர்தல், ஒரு பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் செப்டம்பர் மாதத்திற்குள்  நடத்த வாய்ப்பு இல்லை என்று  இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதால், அவர்களின் தொகுதிகள் காலியாக உள்ளது.  இந்த தொகுதிகளுக்கு செப்டம்பர் 7ந்தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதுபோல, அசாம் மாநிலத்தின் சிப்சாஹர் தொகுதி, மத்திய பிரதேசத்தின் அகர், புல்சந்தர் மற்றும் துன்டலா தொகுதிகள்,கேரளாவில் சவாரா தொகுதி மற்றும் பீகார் மாநிலத்தின் வால்மிகி நகர் பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்படுவ தாக அகில இந்திய தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளதாக அறிவித்து உள்ளது.
இந்த தொகுதிகளில் செப்டம்பர் 7ந்தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டியது இருப்பதால், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் அசாம் வெள்ளம் காரணமாக, தேர்தலை தள்ளி வைப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதால் மக்கள் நலன் கருதி, தேர்தலை தள்ளி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. பின்னர் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Post navigation

எம்ஜிஆர் சிலை மீது  காவித்துண்டு… புதுச்சேரியில் பரபரப்பு
வார ராசிபலன்: 24/07/2020 முதல் 30/07/2020 வரை! வேதாகோபாலன்

Related Post

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer