டெல்லி:  தமிழ்நாடு இல்ல அரசாங்க பிரதிநிதி (ஆணையர்) டாக்டர் ஜக்மோகன் சிங் ராஜு ஐஏஸ் இன்றுடன் விருப்ப ஓய்வுபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் அரசாங்க பிரதிநிதியாக இருந்து வந்தவர் டாக்டர் ஜக்மோகன் சிங் ராஜு ஐஏஸ். இவர்  டெல்லிக்கு வருகை தரும் மாநில அரசாங்க அதிகாரிகளின் வரவேற்பை நிர்வகித்து வந்தார். இவர் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பத்திருந்த நிலையில், இன்றுடன் அவர் ஓய்வுபெறுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

[youtube-feed feed=1]