சென்னை: தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து 120 பக்க வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு நித அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். அதன் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலான விவரங்கள்கீழே தரப்பட்டுள்து.

தலைமைச்செயலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிட்டார். முன்னதாக, சட்டமன்ற கூட்டத்தொடரின் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டதுபோல, வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் துறை அதிகாரிகளுடன் தொடர் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வந்தார். அதையடுத்து, இன்று 120 பக்கங்களை கொண்ட இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், கடந்த 10ஆண்டுகால அதிமுக அட்சியின் நிர்வாக சீர்கேடுகள், அதனால் மாநிலம் சந்தித்த இழப்பு மற்றும்,   மாநிலத்தின் கடன் விவரங்கள், மின்சார வாரியம், போக்குவரத்து, மருத்துவம், உள்ளாட்சித் துறை சார்ந்த அரசு நிறுவனங்களின் வரவு செலவு திட்டம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை – முழு விவரம் – தமிழ்

white_paper_2021_tamil

தமிழக அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை – முழு விவரம் – English

white_paper_2021_english