திவ்யா தத்தாவுக்கு மின்கட்டணத்தை அனுப்பி ஷாக் கொடுத்த மின்வாரியம்….!

Must read


கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இதனால் அனைவருக்கும் மின்சாரக் கட்டணம் எவ்வளவு வருமோ என்ற பயம் இருந்தது.
தனது வீட்டின் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக பிரசன்னா தெரிவித்த எதிர்ப்பு பெரும் விவாதமாக உருவானது.
பின் பலரும் கூறி வந்தனர் . பாலிவுட் நடிகையான திவ்யா தத்தாவுக்கு ரூ. 51 ஆயிரம் மின்கட்டணத்தை அனுப்பி ஷாக் கொடுத்துள்ளது மின்வாரியம். அவரைப்போல டாப்ஸி, ரிச்சா சத்தா மற்றும் சோஹா அலிகான் ஆகியோரும் இதுபோன்ற மின்கட்டண உயர்வைச் சந்தித்துள்ளனர்.


மின்கட்டணத் தொகை ரூ. 51 ஆயிரம் செலுத்தவேண்டும் என்ற தகவலைப் பார்த்ததும் அதிர்ந்துபோன நடிகை திவ்யா தத்தா, என்ன நடக்கிறது. இது ஊரடங்குக் காலத்துக்கான அன்பளிப்பா? என்று ட்விட்டரில் கேட்டுள்ளார்.

More articles

Latest article