கடந்த மாதம், இந்திய திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய ஒரு செய்தி இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் (Sushant Singh) மரணம்.
அவர் நடித்த இறுதிப் படம் வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர் மரணமடைந்தார்.
சுஷாந்த் சிங் கடைசியாக நடித்த Dil Bechara படம் OTT தளத்தில் வெளிவந்தது.


Mukesh Chhabra இயக்கி இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்படம் OTT தளத்தில் வெளிவந்த அன்றே அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. இப்படம் வெளிவந்த 24 மணி நேரத்தில் 95 மில்லியன் பார்வையாளர்கள் இந்த படத்தை OTT தளத்தில் பார்த்துள்ளனர்.
ஒரே நாளில் ரு 2000 ஆயிரம் கோடி வசூல் செய்து உலக சாதனை படைத்ததுள்ளது.